உள்ளடக்கத்துக்குச் செல்

காலம்பர

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
காலம்பர

தமிழ்

[தொகு]

{ஒலிப்பு}}

இல்லை
(கோப்பு)

காலம்பர, (உரிச்சொல்).

பொருள்

[தொகு]
  1. காலையில்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. in the morning

விளக்கம்

[தொகு]
  • அந்தணர்களின் பேச்சு வழக்கு...காலையில் என்பதற்கானச் சொல்.

பயன்பாடு

[தொகு]
  • நாளை காலம்பர தவறாமல் வந்துவிடு.


( மொழிகள் )

சான்றுகள் ---காலம்பர--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=காலம்பர&oldid=1231927" இலிருந்து மீள்விக்கப்பட்டது