காலம்பர

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
காலம்பர

தமிழ்[தொகு]

{ஒலிப்பு}}

இல்லை
(கோப்பு)

காலம்பர, (உரிச்சொல்).

பொருள்[தொகு]

  1. காலையில்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. in the morning

விளக்கம்[தொகு]

  • அந்தணர்களின் பேச்சு வழக்கு...காலையில் என்பதற்கானச் சொல்.

பயன்பாடு[தொகு]

  • நாளை காலம்பர தவறாமல் வந்துவிடு.


( மொழிகள் )

ஆதாரங்கள் ---காலம்பர--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=காலம்பர&oldid=1231927" இருந்து மீள்விக்கப்பட்டது