உள்ளடக்கத்துக்குச் செல்

காலங்காத்தாலெ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
காலங்காத்தாலெ

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

காலங்காத்தாலெ, (உரிச்சொல்).

பொருள்

[தொகு]
  1. அதிகாலையில்
  2. விடியற்காலையில்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. in the early morning.

விளக்கம்

[தொகு]
  • அந்தணர்களின் பேச்சு மொழி...அதிகாலை, பொழுது விடிந்தவுடன் என்பதற்கான சொல்.

பயன்பாடு

[தொகு]
  • இப்படி காலங்காத்தாலெ வந்து அதைக்கொண்டா, இதைக்கொண்டா என்று தொல்லைக் கொடுத்தால் என்ன காரியம் ஆகும்? நமக்கென்று வேலைகள் இருக்காதா?



( மொழிகள் )

சான்றுகள் ---காலங்காத்தாலெ--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=காலங்காத்தாலெ&oldid=1231918" இலிருந்து மீள்விக்கப்பட்டது