காலங்காத்தாலெ
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
காலங்காத்தாலெ, (உரிச்சொல்).
பொருள்
[தொகு]மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- in the early morning.
விளக்கம்
[தொகு]- அந்தணர்களின் பேச்சு மொழி...அதிகாலை, பொழுது விடிந்தவுடன் என்பதற்கான சொல்.
பயன்பாடு
[தொகு]- இப்படி காலங்காத்தாலெ வந்து அதைக்கொண்டா, இதைக்கொண்டா என்று தொல்லைக் கொடுத்தால் என்ன காரியம் ஆகும்? நமக்கென்று வேலைகள் இருக்காதா?
( மொழிகள் ) |
சான்றுகள் ---காலங்காத்தாலெ--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி