உள்ளடக்கத்துக்குச் செல்

மயிர்க்கூச்செறிதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

மயிர்க்கூச்செறிதல், .

பொருள்

[தொகு]
  1. உரோமாஞ்சலி
  2. மயிர்சிலிர்ப்பு
  3. மெய்சிலிர்ப்பு

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. piloerection

விளக்கம்

[தொகு]
  • மயிர் + கூச்சம் + செறிதல் = மயிர்க்கூச்செறிதல்...அமிதமான பயம், பீதி, ஆச்சரியம் ஆகிய உணர்ச்சிகள் மேலோங்கும்போது சிலருக்கு உடலிலுள்ள மயிர்கள் குத்திட்டு நிற்கும்...மயிர்க்கால்களும் விறைத்துப் போகும்...இந்த நிலையை மயிர்க்கூச்செறிதல் என்றும் உரோமாஞ்சலி என்றும் அழைப்பர்.



( மொழிகள் )

சான்றுகள் ---மயிர்க்கூச்செறிதல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=மயிர்க்கூச்செறிதல்&oldid=1232026" இலிருந்து மீள்விக்கப்பட்டது