மெய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மெய் (பெ)

  1. தமிழ் மொழியின் எழுத்து வகை
    தமிழ் மொழியில் மெய் எழுத்து ௧௮[18 ] உள்ளது. அஃது உயிரோடு இணைந்து ஒலிக்கும் பொழுது உயிர்மெய்யாகி விடுகிறது.
  2. உடல், உடம்பு
  3. உண்மை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. consonant
  2. body
  3. truth
"https://ta.wiktionary.org/w/index.php?title=மெய்&oldid=1643169" இருந்து மீள்விக்கப்பட்டது