amble

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • amble, பெயர்ச்சொல்.
  1. ஒருசிறை இருகால் தூக்கி ஆடி வருகிற குதிரையின் நடை
  2. கவலையற்ற நடை
  • amble, வினைச்சொல்.
  1. கெச்சை மிதிமிதித்து நட
  2. கெச்சைக் குதிரையிவர்ந்துசெல்
  3. குதிரையைத் தன் போக்கில் போகவிட்டு அதன்மேல் ஏறிச்செல்
  4. கெச்சை மிதிமிதித்துப்போகும் குதிரையைப்போல்நட


( மொழிகள் )

சான்றுகோள் ---amble--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=amble&oldid=1526173" இலிருந்து மீள்விக்கப்பட்டது