amble
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- amble, பெயர்ச்சொல்.
- ஒருசிறை இருகால் தூக்கி ஆடி வருகிற குதிரையின் நடை
- கவலையற்ற நடை
- amble, வினைச்சொல்.
- கெச்சை மிதிமிதித்து நட
- கெச்சைக் குதிரையிவர்ந்துசெல்
- குதிரையைத் தன் போக்கில் போகவிட்டு அதன்மேல் ஏறிச்செல்
- கெச்சை மிதிமிதித்துப்போகும் குதிரையைப்போல்நட
( மொழிகள் ) |
சான்றுகோள் ---amble--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி