பொதிகை மொழி
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொதிகை மொழி, .
பொருள்
[தொகு]- தமிழ் மொழியின் மற்றொரு பெயர்.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- other name for Tamil language--pothigai
விளக்கம்
[தொகு]- தமிழ் மொழி பொதிகை மலையில் தோன்றியதாகக் கருதப்பட்டதால் அதற்கு பொதிகை மொழி என்றும் பெயர்...ஆதிசிவன் ஆணைக்கிணங்க தமிழ் வளர்த்த குறுமுனிவன் அகத்தியன் வாழ்ந்த மலை பொதிகை மலையாகும்...