பொதிகை மொழி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதிகை மொழி--தமிழ்
தமிழ் வளர்த்த குறுமுனிவன் அகத்தியன்
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பொதிகை மொழி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. தமிழ் மொழியின் மற்றொரு பெயர்.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. other name for Tamil language--pothigai

விளக்கம்[தொகு]

  • தமிழ் மொழி பொதிகை மலையில் தோன்றியதாகக் கருதப்பட்டதால் அதற்கு பொதிகை மொழி என்றும் பெயர்...ஆதிசிவன் ஆணைக்கிணங்க தமிழ் வளர்த்த குறுமுனிவன் அகத்தியன் வாழ்ந்த மலை பொதிகை மலையாகும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=பொதிகை_மொழி&oldid=1651269" இருந்து மீள்விக்கப்பட்டது