உள்ளடக்கத்துக்குச் செல்

gravamen

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • gravamen, பெயர்ச்சொல்.
  1. குறை
  2. குறைமுறையீடு
  3. குற்றச்சாட்டின் சாரம்
  4. குற்றச்சாட்டின் மோசமான பகுதி
  5. திருக்கோயில் மாமன்றத்தின் கீழவையிலிருந்து மேலவைக்கு அனுப்பப்படும் முறையீட்டுப் பத்திரிகை இதழ்


( மொழிகள் )

சான்றுகோள் ---gravamen--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=gravamen&oldid=1566829" இலிருந்து மீள்விக்கப்பட்டது