பகுதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • பகுதி(பெ) = பெரிய அளவினிலிருந்து, பிரிந்த (அ) பிரிக்கப்பட்ட சிறிய அளவு.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

:*

பயன்பாடு
பகுதி மற்றும் விகுதியும் சேர்ந்ததே, பகுபதம் (அ) பகாபதம் எனப்படுகிறது.
  • (இலக்கணப் பயன்பாடு)
பகுதி என்பது, ஒரு தமிழிலக்கணப் பதம்.
  • (இலக்கியப் பயன்பாடு)
இது பகுதி கொள்கெனா (அரிச்சந்திரப் புராணம். நகர்நீ. 111)
சொல் வளப்பகுதி

1)விகுதி, 2)பகுபதம், 3)பகாபதம்.


ஆதாரம் ---> சென்னைப் பல்கலைக்கழக ஆழ்சொற்பொருளி - பகுதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பகுதி&oldid=1635182" இருந்து மீள்விக்கப்பட்டது