உள்ளடக்கத்துக்குச் செல்

clack

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • clack, பெயர்ச்சொல்.
  1. கடகடப்பு
  2. சடசடப்பு
  3. கட்டைகளை ஒன்றோடொன்று தட்டும்போது உண்டாவதைப் போன்ற ஓசை
  4. கடகடப்பு ஒலி உண்டுபண்ணும் கருவி
  5. பலருடைய பேச்சரவம்
  6. (பே-வ) நா
  7. (வி) உரக்கப்பிதற்று
  8. ஓயாது பேசு
  9. மரக்கட்டைகள் கல்லின்மீது உராய்வது போன்ற ஒலியெழுப்பு
  10. சடசட ஓசை உண்டுபண்ணு


( மொழிகள் )

சான்றுகோள் ---clack--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=clack&oldid=1542928" இலிருந்து மீள்விக்கப்பட்டது