clack
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- clack, பெயர்ச்சொல்.
- கடகடப்பு
- சடசடப்பு
- கட்டைகளை ஒன்றோடொன்று தட்டும்போது உண்டாவதைப் போன்ற ஓசை
- கடகடப்பு ஒலி உண்டுபண்ணும் கருவி
- பலருடைய பேச்சரவம்
- (பே-வ) நா
- (வி) உரக்கப்பிதற்று
- ஓயாது பேசு
- மரக்கட்டைகள் கல்லின்மீது உராய்வது போன்ற ஒலியெழுப்பு
- சடசட ஓசை உண்டுபண்ணு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---clack--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி