dispraise
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- dispraise, பெயர்ச்சொல்.
- இகழ்ச்சி
- பழிப்பு
- குற்றச்சாட்டு
- கடிந்து கூறல்
- கடிந்துரை
- dispraise, வினைச்சொல்.
- இகழ்
- பழித்துரை
- குற்றஞ்சொல்லு
- கண்டி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---dispraise--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி