dispraise

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • dispraise, பெயர்ச்சொல்.
  1. இகழ்ச்சி
  2. பழிப்பு
  3. குற்றச்சாட்டு
  4. கடிந்து கூறல்
  5. கடிந்துரை
  • dispraise, வினைச்சொல்.
  1. இகழ்
  2. பழித்துரை
  3. குற்றஞ்சொல்லு
  4. கண்டி


( மொழிகள் )

சான்றுகோள் ---dispraise--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=dispraise&oldid=1553367" இலிருந்து மீள்விக்கப்பட்டது