lefthanded
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- lefthanded, உரிச்சொல்.
- இடதுகைப் பழக்கமுள்ள
- அருவருப்பான தோற்றமுள்ள
- அழகற்ற நடையுடைய
- இருபொருள் படுகிற
- ஐயுறவுக்கு இடமான
- ஈரடியான
- இருதிசையில் செயலாற்றுகிற
- இருமனப்பட்ட
- மனமார்ந்ததல்லாத
- செல்லுபடியாகாத
- திருமணவகையில் அனுலோமவகை சார்ந்த
- திருமண வகையில் போலித்தனமான
- இடக்கைப் பழக்கத்துக்கென அமைக்கப்பட்ட
- குத்து அல்லது அடி வகையில் இடக்கையினால் கொடுக்க்ப்பட்ட
( மொழிகள் ) |
சான்றுகோள் ---lefthanded--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி