பொருள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

வார்ப்புரு:புறப்பட்டனர்

(கோப்பு)

(பெ)

பொருள்

 1. அர்த்தம் - (meaning)
 2. கருத்து - (subject matter),
 3. உயிரற்ற உருவமுடைய ஒன்று -a material, substance, matter,product.
 4. புலன்களால் உணரக் கூடியது - a thought ,an idea,
 5. உடைமை - wealth, possession, object,கூர்நோக்குthing
  (எ. கா.)
  அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
  வேண்டும் பிறன்கைப் பொருள். குறள்-178
 6. மெய்மை - reality,good
 7. சுணங்கு - attractive part, as the breast of a woman
மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம்(மேலே தரப்பட்டுள்ளது)
பொருள் - பொருண்மை
பொருள்கோள் - பொருள்வகை - பொருள்மயக்கம்
பொருட்பெயர் - பொருட்சுவை - பொருளாளர் - பொருளாதாரம்
பொருட்படுத்து
உட்பொருள் - அகப்பொருள் - கருப்பொருள் - எரிபொருள் - சொற்பொருள்
கலைப்பொருள் - கைப்பொருள் - கழிவுப்பொருள்
மென்பொருள், வன்பொருள்
விளைபொருள், உணவுப்பொருள், செய்பொருள், வினைபொருள்


( மொழிகள் )

சான்றுகள் ---பொருள்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

மெக்கால்ஃபின் கருவச்சொற்கள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=பொருள்&oldid=1905759" இருந்து மீள்விக்கப்பட்டது