salmagundi
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- salmagundi, பெயர்ச்சொல்.
- salmi என்றும் கூறுவர்.
- கதம்ப உணவு
- இன்கலவைத் கறிக்கொத்து மீன்-முட்டை-வெங்காயம் முதலியன கலந்து சுவைமண மூட்டப்பட்ட இறைச்சியுணவு
- சில்லறைத் திரட்டு
- பண்புக் கலவை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---salmagundi--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி