salmagundi

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • salmagundi, பெயர்ச்சொல்.
  • salmi என்றும் கூறுவர்.
  1. கதம்ப உணவு
  2. இன்கலவைத் கறிக்கொத்து மீன்-முட்டை-வெங்காயம் முதலியன கலந்து சுவைமண மூட்டப்பட்ட இறைச்சியுணவு
  3. சில்லறைத் திரட்டு
  4. பண்புக் கலவை


( மொழிகள் )

சான்றுகோள் ---salmagundi--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=salmagundi&oldid=1606482" இலிருந்து மீள்விக்கப்பட்டது