rhapsody
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- rhapsody, பெயர்ச்சொல்.
- வீரகாவியப் பாராயணப்பகுதி
- வீரகாவியம்
- கட்டற்ற உணர்ச்சிக்கற்பனை வாய்ந்த செய்யுள்
- கட்டுக்கோப்புத் தளர்வான துண்டுத் துணுக்குக்கோவை
- உணர்ச்சிக் கொந்தளிப்பான பேச்சு
- (இசை) பரிபாட்டு வகை
- அளவொவ்வாப் பல்கோப்புக் கதம்ப இசை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---rhapsody--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி