உள்ளடக்கத்துக்குச் செல்

flapper

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • flapper, பெயர்ச்சொல்.
  1. ஈக்களைக் கொல்லும் தட்டையான கருவி
  2. கிளி கடி கருவி
  3. பறவைகளை அச்சுறுத்தி விரட்டும் கிலுகிலுப்பை
  4. காட்டு வாத்துக்குஞ்சு
  5. கவுதாரிக்குஞ்சு
  6. கீலிற் பொருத்தப்பட்ட தொங்குமடல்
  7. தொங்கல்
  8. மடி
  9. அகலமான மீன்துடுப்பு
  10. மேலோடுள்ள உயிரின வகையின் வால்
  11. நினைவில் ஓயாது ஊடாடுபவர்
  12. ஓயாது நினைவில் ஊடாடும் பொருள்
  13. துடுக்கான பெண்


( மொழிகள் )

சான்றுகோள் ---flapper--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=flapper&oldid=1562048" இலிருந்து மீள்விக்கப்பட்டது