ambsace
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- ambsace, பெயர்ச்சொல்.
- இரண்டு பகடைப் புள்ளிகள்
- இருதாயம்
- மிகக்குநத எண்ணிக்கை தரும் பகடை வீச்சு
- துரதிர்ஷ்டம்
- பயனற்ற தன்மை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---ambsace--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி