உள்ளடக்கத்துக்குச் செல்

தன்மை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) தன்மை

(first personஆங்கில பக்கம் இணைப்பு)

  • பிரதிப்பெயர் சொற்கள்(pronoun) பயன்படுத்தும் போது, மூவிடங்களுள் தன்னை குறிக்கும் இடம்.
அதாவது தன்னை மையப்படுத்தும் இடம், தன்மை எனப்படும்.
( எடுத்துக்காட்டு )
  • நான், உங்களுக்கு இவ்விலக்கணத்தை விளக்கினேனா?
இதிலுள்ள நான் என்பது, இலக்கணப்படி தன்மை இடத்தில் இருக்கிறது.

விளக்கங்கள்

[தொகு]

1.ஒருவருடைய அல்லது ஒன்றின் இயல்பு. character, characteristic

( எடுத்துக்காட்டு )

2.நிதானம் (good temperament)

( எடுத்துக்காட்டு )
  • பதட்டப்படாமல்,நிதானமாகச் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

3.நிலைமை(manner)

( எடுத்துக்காட்டு )
  • அப்பா கோபமாக இருக்கிறார். நிலைமை சரியில்லை. பிறகு, சுற்றுலா செல்வதுப் பற்றி கேட்போம்.

ஒப்பீடு

[தொகு]
  1. J.P.Fabricius அகராதி/அகரமுதலி - [1],

தொடர்புடைய பிற சொற்கள்

[தொகு]

நான்(i), நாங்கள் (we), முன்னிலை, படர்க்கை.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம் - மேலே, தகுந்தபடி விளக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி

சொல்வளம்

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=தன்மை&oldid=1995362" இலிருந்து மீள்விக்கப்பட்டது