smug

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

பெயரெச்சம்

  1. தானே தன்னை பற்றி (அற்பத்தனமாக) பெருமிதப்பட்டுக்கொள்கிற

தொடர்புள்ள சொற்கள்[தொகு]

  • smug lady
  • தன்னை தானே (அற்பத்தனமாக) உயர்வாய் அல்லது அழகாய் இருப்பதாக பெருமிதப்பட்டுக்கொள்கிற
  • smug face
  • தன்னை தானே அழகாய் இருப்பதாக (அற்பத்தனமாக) திருப்தி பட்டுக்கொள்கின்ற/பெருமிதப்பட்டுக்கொள்கிற முகம் (முகபாவனை)
"https://ta.wiktionary.org/w/index.php?title=smug&oldid=1611902" இலிருந்து மீள்விக்கப்பட்டது