கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பெயரெச்சம்
- தானே தன்னை பற்றி (அற்பத்தனமாக) பெருமிதப்பட்டுக்கொள்கிற
- smug lady
- தன்னை தானே (அற்பத்தனமாக) உயர்வாய் அல்லது அழகாய் இருப்பதாக பெருமிதப்பட்டுக்கொள்கிற
- smug face
- தன்னை தானே அழகாய் இருப்பதாக (அற்பத்தனமாக) திருப்தி பட்டுக்கொள்கின்ற/பெருமிதப்பட்டுக்கொள்கிற முகம் (முகபாவனை)