அன்பர்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
அன்பர், .
பொருள்
[தொகு]- அன்புக்கு/பாசத்திற்கு உரியவர்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- lovable/affectionate person
விளக்கம்
[தொகு]இருவழி பொருள் கொண்டச்சொல்...நாம் ஒருவரிடம் அன்பும், பாசமும் கொண்டிருந்தால் நாம் அந்த ஒருவருக்கு அன்பர்..அவ்வாறே வேறொருவர் நம்மிடம் அன்பும் பாசமும் கொண்டிருந்தால் நமக்கு அவர் அன்பர்
( மொழிகள் ) |
சான்றுகள் ---அன்பர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி