அன்பர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

அன்பர், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. அன்புக்கு/பாசத்திற்கு உரியவர்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. lovable/affectionate person

விளக்கம்[தொகு]

இருவழி பொருள் கொண்டச்சொல்...நாம் ஒருவரிடம் அன்பும், பாசமும் கொண்டிருந்தால் நாம் அந்த ஒருவருக்கு அன்பர்..அவ்வாறே வேறொருவர் நம்மிடம் அன்பும் பாசமும் கொண்டிருந்தால் நமக்கு அவர் அன்பர்


( மொழிகள் )

சான்றுகள் ---அன்பர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அன்பர்&oldid=1221791" இருந்து மீள்விக்கப்பட்டது