முகவெட்டு
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0a/What_magic_that_can_a_child_may_bring_to_your_whole_life_by_just_looking_at_to_this_very_angelic%2Cso_innocent_and_handsome_face%21_2013-05-19_23-55.jpg/150px-What_magic_that_can_a_child_may_bring_to_your_whole_life_by_just_looking_at_to_this_very_angelic%2Cso_innocent_and_handsome_face%21_2013-05-19_23-55.jpg)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5c/Beautiful_face_girl.jpg/150px-Beautiful_face_girl.jpg)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/eb/One_Direction_%287073672125%29.jpg/150px-One_Direction_%287073672125%29.jpg)
தமிழ்[தொகு]
ஒலிப்பு
![]() | இல்லை |
(கோப்பு) |
முகவெட்டு, பெயர்ச்சொல்.
பொருள்[தொகு]
- இராசியான, அழகான முகம்.
- முகவசிகரம்
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்
- lucky and handsome face
விளக்கம்[தொகு]
- பேச்சுமொழி...முகம் + வெட்டு = முகவெட்டு...அவன்/அவள் மூக்கும் முழியுமாக இலட்சணமாக இருக்கிறான்/இருக்கிறாள் என்பர்..மூக்கும் கண்களும் சரியான அளவில், எடுப்பாக அமைந்தாலே அஃதொரு வசிகரம்...பார்க்க மனம் குளிரும்படியான முகத்தோற்றத்தோடும், பொலிவோடும் முகம் இருப்பதையே அவனுக்கு/அவளுக்கு நல்ல முகவெட்டு என்பார்கள்...இப்படிப்பட்டவர்களுக்கு அவர்களுக்குத் தேவையான காரியங்களும் சுலபமாக முடிந்து விடும்...ஆகவே இதுவே இராசியான முகமும் ஆகிறது...
பயன்பாடு[தொகு]
- சுப்பராயன் எங்கு போனாலும் தன் காரியத்தை முடித்துக்கொண்டுதான் வருகிறான்... தோல்வியென்பதே கிடையாது... அப்படியொரு முகவெட்டு அவனுடையது.
( மொழிகள் ) |
சான்றுகள் ---முகவெட்டு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி