முகவெட்டு
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
முகவெட்டு, .
பொருள்
[தொகு]- இராசியான, அழகான முகம்.
- முகவசிகரம்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- lucky and handsome face
விளக்கம்
[தொகு]- பேச்சுமொழி...முகம் + வெட்டு = முகவெட்டு...அவன்/அவள் மூக்கும் முழியுமாக இலட்சணமாக இருக்கிறான்/இருக்கிறாள் என்பர்..மூக்கும் கண்களும் சரியான அளவில், எடுப்பாக அமைந்தாலே அஃதொரு வசிகரம்...பார்க்க மனம் குளிரும்படியான முகத்தோற்றத்தோடும், பொலிவோடும் முகம் இருப்பதையே அவனுக்கு/அவளுக்கு நல்ல முகவெட்டு என்பார்கள்...இப்படிப்பட்டவர்களுக்கு அவர்களுக்குத் தேவையான காரியங்களும் சுலபமாக முடிந்து விடும்...ஆகவே இதுவே இராசியான முகமும் ஆகிறது...
பயன்பாடு
[தொகு]- சுப்பராயன் எங்கு போனாலும் தன் காரியத்தை முடித்துக்கொண்டுதான் வருகிறான்... தோல்வியென்பதே கிடையாது... அப்படியொரு முகவெட்டு அவனுடையது.
( மொழிகள் ) |
சான்றுகள் ---முகவெட்டு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி