ஏனோதானோ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஏனோதானோ, (உரிச்சொல்).

பொருள்[தொகு]

  1. அலட்சியமான
  2. அக்கறையற்ற
  3. ஆர்வமற்ற
  4. பொறுப்பற்ற

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. careless
  2. nonchalant
  3. insouciant
  4. to be indifferent

விளக்கம்[தொகு]

  • கொடுத்த வேலையை மனப்பூர்வமாக அதில் ஈடுபட்டுச் செய்யாமல் பொறுப்பற்று அலட்சியமாக தான் ஏன் செய்யவேண்டும் என்ற அரைகுறை மனதோடு அந்த வேலையை சிலர் சரியாகச் செய்யமாட்டார்கள்... அந்த நிலையை சொல்லும்போது 'ஏனோதானோ என்று செய்கிறான்' என்பர்.

பயன்பாடு[தொகு]

  • அந்த துரைசாமிக்குத்தான் ஐந்து பிள்ளைகள் இருக்கிறார்களே. அவர்களில் ஒருத்தனுக்கு இந்த வேலையைக் கொடுக்கக்கூடாதா? எனக்கு ஏன் கொடுக்கவேண்டும்? மாட்டேன் என்றும் சொல்லமுடியாது!!! ஏனோதானோ என்று செய்தால் போச்சு!!. இன்னொருதரம் எனக்கு ஒன்றும் சொல்லமாட்டார்.
  • தமிழ்ஆதாரம்.[1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏனோதானோ&oldid=1221497" இலிருந்து மீள்விக்கப்பட்டது