சவர அலகு
தமிழ்[தொகு]
ஒலிப்பு
File:Razor blade.png | இல்லை |
(கோப்பு) |
பொருள்
சவர அலகு, பெயர்ச்சொல்.
பொருள்[தொகு]
- முகச்சவரத் தகடுகள்..
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்
- razor blade
விளக்கம்[தொகு]
- ஆண்கள் முகச்சவரம் செய்துக்கொள்ள உதவும் எஃகினாலானச் சிறு தகடுகள்...இரு பக்கங்களைக் கொண்டவை... மிகக்கூர்மையானவை...இதை ஒரு சாதனத்தில் பொருத்தி, முகத்தில் சவரப்பசையிட்டு, சவரபுருசினால் தேய்த்து, பலமுறை முகச்சவரம் செய்துகொள்வர்...