உள்ளடக்கத்துக்குச் செல்

harlequin

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • harlequin, பெயர்ச்சொல்.
  1. இத்தாலிய கேலிக்கூத்தில் ஒரு நாடகப் பாத்திரம்
  2. இங்கிலாந்து ஊமைக்கூத்தில் ஊமைப்பாத்திரம்
  3. கோணங்கி
  4. நகைவேழம்பர்
  5. பலநிறச் சிறகுகளையுடைய கடல் வாத்து வகை
  6. புள்ளிகளையுடைய சிறுநாய் வகை
  7. (வி) கோணங்கிக் கூத்தாடு


( மொழிகள் )

சான்றுகோள் ---harlequin--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=harlequin&oldid=1568548" இலிருந்து மீள்விக்கப்பட்டது