harlequin
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- harlequin, பெயர்ச்சொல்.
- இத்தாலிய கேலிக்கூத்தில் ஒரு நாடகப் பாத்திரம்
- இங்கிலாந்து ஊமைக்கூத்தில் ஊமைப்பாத்திரம்
- கோணங்கி
- நகைவேழம்பர்
- பலநிறச் சிறகுகளையுடைய கடல் வாத்து வகை
- புள்ளிகளையுடைய சிறுநாய் வகை
- (வி) கோணங்கிக் கூத்தாடு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---harlequin--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி