holland
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- holland, பெயர்ச்சொல்.
- ஆலந்து நாடு
- வடக்கு நெதர்லாந்து மாநிலப்பகுதி
- நெதர்லாந்து அரசு
- நார்த்துணிவகை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---holland--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி