உள்ளடக்கத்துக்குச் செல்

குல்கந்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
குல்கந்து
குல்கந்து தயாரிக்க உதவும் உரோசா இதழ்கள்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

குல்கந்து, .

பொருள்

[தொகு]
  1. ஓர் ஆயுர்வேத உரோசா இதழ்களாலான இலேகியம்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. an ayurvedic tonic made of rose petals,honey and sugar candy or sugar

விளக்கம்

[தொகு]
  • புறமொழிச்சொல்...உருது...பாரசீக/அரபி மொழிகளில் குல் என்றால் மலர்கள் என்றும் உருது மொழியில் கந்த் என்றால் இனிப்பு என்றும் பொருளாகும்...உரோசா மலர்களின் இதழ்கள், கற்கண்டு/சர்க்கரை மற்றும் தேன் சேர்த்துச் செய்யப்படும் இந்த இலேகியத்தால் இதயம் பலப்படுவதோடு பித்த சம்பந்தமான உபாதைகளும் மற்றும் பல ஆரோக்கிய பிரச்சினைகளும் தீரும்...சாப்பிட இனிப்பாக, நறுமணத்தோடு இருக்கும்...வட இந்தியாவில் மீட்டா பான் எனப்படும் வெற்றிலை மடிப்பில் (பீடா) தாராளமாக குல்கந்தை பயன்படுத்துகிறார்கள்.

  • ஆதாரம்...[1]

"https://ta.wiktionary.org/w/index.php?title=குல்கந்து&oldid=1472824" இலிருந்து மீள்விக்கப்பட்டது