குல்கந்து
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
குல்கந்து, .
பொருள்
[தொகு]- ஓர் ஆயுர்வேத உரோசா இதழ்களாலான இலேகியம்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- an ayurvedic tonic made of rose petals,honey and sugar candy or sugar
விளக்கம்
[தொகு]- புறமொழிச்சொல்...உருது...பாரசீக/அரபி மொழிகளில் குல் என்றால் மலர்கள் என்றும் உருது மொழியில் கந்த் என்றால் இனிப்பு என்றும் பொருளாகும்...உரோசா மலர்களின் இதழ்கள், கற்கண்டு/சர்க்கரை மற்றும் தேன் சேர்த்துச் செய்யப்படும் இந்த இலேகியத்தால் இதயம் பலப்படுவதோடு பித்த சம்பந்தமான உபாதைகளும் மற்றும் பல ஆரோக்கிய பிரச்சினைகளும் தீரும்...சாப்பிட இனிப்பாக, நறுமணத்தோடு இருக்கும்...வட இந்தியாவில் மீட்டா பான் எனப்படும் வெற்றிலை மடிப்பில் (பீடா) தாராளமாக குல்கந்தை பயன்படுத்துகிறார்கள்.
- ஆதாரம்...[1]