ecclesiast
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- ecclesiast, பெயர்ச்சொல்.
- பண்டைக் கிரேக்க நாட்டில் ஆதென்ஸ் நகருக்குரிய குடிமக்களின் பொதுச்சபை உறுப்பினர்
- சமய உரையாற்றுபவர்
- மதகுரு
- இஸ்ரவேல் மன்னராகிய சாலமன்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---ecclesiast--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி