தாமோதரன்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
தாமோதரன்,
பொருள்
[தொகு]- இறைவனான கண்ணன்
- இந்து ஆண்களின் பெயர்களுள் ஒன்று
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- Lord Krishna, a Hindu God.
- one of hindu male names.
விளக்கம்
[தொகு]- வடமொழிச்சொல்/ தாமம்=கயிறு + உதரம்=வயிறு=தாமோதரம்=தாமோதரன்...குட்டிக் கண்ணனை, அவனுடையக் குறும்புத்தனம் தாங்கமுடியாமல், அவன் தாய் யசோதை அவனுடைய இடுப்பில்(வயிறு) கயிறு கட்டி ஓர் உரலில் கட்டிப்போட்டாள்... அதனால் கண்ணனுக்கு தாமோதரன் என்ற பெயர்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---தாமோதரன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி