தாமோதரன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தாமோதரன்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

தாமோதரன், பெயர்ச்சொல்

பொருள்[தொகு]

  1. இறைவனான கண்ணன்
  2. இந்து ஆண்களின் பெயர்களுள் ஒன்று

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. Lord Krishna, a Hindu God.
  2. one of hindu male names.

விளக்கம்[தொகு]

  • வடமொழிச்சொல்/ தாமம்=கயிறு + உதரம்=வயிறு=தாமோதரம்=தாமோதரன்...குட்டிக் கண்ணனை, அவனுடையக் குறும்புத்தனம் தாங்கமுடியாமல், அவன் தாய் யசோதை அவனுடைய இடுப்பில்(வயிறு) கயிறு கட்டி ஓர் உரலில் கட்டிப்போட்டாள்... அதனால் கண்ணனுக்கு தாமோதரன் என்ற பெயர்.


( மொழிகள் )

சான்றுகள் ---தாமோதரன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தாமோதரன்&oldid=1219620" இருந்து மீள்விக்கப்பட்டது