கருந்திருக்கை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கருந்திருக்கை, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- a kind of thorn-back fish
விளக்கம்
- கருந்திருக்கை = கரும் திருக்கை
சொல்வளம்
[தொகு]- திருக்கை, திருக்கைவால், திருக்கைவெட்டியான், திருக்கைத்தோல், திருக்கைமுள், திருக்கைமுள்ளு, ஆடாதிருக்கை, பெருந்திருக்கை,ஒட்டைத்திருக்கை, கருந்திருக்கை, குருவித்திருக்கை, கோட்டாத்திருக்கை, செந்திருக்கை, நெய்த்திருக்கை, பஞ்சாடித்திருக்கை, புள்ளித்திருக்கை, மணற்றிருக்கை, அட்டவண்ணைத்திருக்கை, தப்பக்குட்டித்திருக்கை
ஆதாரங்கள் ---கருந்திருக்கை--- DDSA பதிப்பு + வின்சுலோ +