மீன்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மீன்(பெ)
- மின்னுவது மீன் எனப்பட்டது.(மின்>மீன் - முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்)
உலகவழக்கு(பேச்சு வழக்கு)
[தொகு]- நீரில் வாழும் உயிரினம். (காரணப்பெயர்-மின்னுகின்ற தன்மையால்)
- நட்சத்திரம். (விண்மீன் என்ற சொல்லின் சுருக்கம்)
இணைச் சொற்கள்
[தொகு]பன்மை
[தொகு]மீன்கள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- பிரான்சியம்