parenthesize
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- parenthesize, வினைச்சொல்.
- இடைமுறிப்பாக நுழை
- தனிநிலை மொழியாகப் புகுத்து
- பிறைவடிவ அடைப்புக் குறிகளுக்கிடைஅமை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---parenthesize--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி