நிலை
Jump to navigation
Jump to search
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
(பெ) நிலை
எடுத்துக்காட்டுகள்[தொகு]
- அச்சிக்கல் முடிவு நிலைக்கு வந்தது.
- இப்பேருந்து, இந்நிலைக்கு மேல் செல்லாது.
- அவர் நல்ல நிலையில் இருக்கிறார்.
- பர்மா தேக்கு மரம், பெல்ஜியம் கண்ணாடிகள், நிலையை சுற்றி பதிக்க ஜப்பான் கண்ணாடிகள் என செட்டிநாட்டு வீடுகள் கலைநயத்துடன் கட்டப்பட்டுள்ளன.
- 27 ஒகங்களில் (யோகம்) ஒரு வகை. துருவ யோகத்தின் தனித்தமிழ் சொல்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் --------- இந்தி
- state - (எ.கா-1) सरकार
- stage- (எ.கா-2)
- position- (எ.கா-3)
- door frame- (எ.கா-4)