saxon
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- saxon, பெயர்ச்சொல்.
- பிரிட்டனில் கிபி5ஆம் 6ஆம் நுற்றாண்டுகளில் படையெடுத்துவந்து குடியேறிய வட செர்மானிய இனஞ் சார்ந்தவர்
- பிரிட்டினில் குடியேறிய வட செர்மானிய இனங்களைச் சார்ந்தவர்
- பிரிட்டனில் குடியேறிய வட செர்மானியர் இனமொழி
- வடக்கு செர்மானியிலுள்ள சாக்ஸன்இன மொழி
- பண்டைய (கிபி1066க்கு முற்பட்ட) ஆங்கிலமொழி
- ஆங்கிலேயரின் முன்னோரான செர்மானிய இனத்தவர்
- ஆங்கிலேயரின் முன்னோரான செர்மானிய இனத்தவர்
- ஆங்கிலேயரின் மூதாதையர்
- ஆங்கில மொழி பேசுபவர்
- ஆங்கில இன மரபினர்
- தற்காலச் சாக்ஸனி நாட்டவர்
- ஆங்கிலமொழியின் செர்மானிய இனக்கூறு
- saxon, உரிச்சொல்.
- பழங்கால ஆங்கிலமொழி சார்ந்த
- ஆங்கிலேயரின் மூதாதையரினஞ் சார்ந்த
- ஆங்கில மொழிமரபு சார்ந்த
- ஆங்கிலேயரின் முன்னோரான செர்மானிய இனத்தவர் சார்ந்த
பழங்கால ஆங்கிலமொழியிலுள்ள
( மொழிகள் ) |
சான்றுகோள் ---saxon--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி