கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation
Jump to search
பொருள்
கூறு(பெ)
- புத்தி
- பகுதி, பிரிவு, பங்கு
- பழத்த கூறு போட்டு விக்கப் போறேன்.
- சொத்தைக் கூறு போட்டுப் பிரித்துக் கொடுத்தார்.
- அம்சம்
- இப்பொருள் பல்வேறு சிறந்த கூறுகளுடன் பொருந்தியது.
- பண்பாட்டுக் கூறுகள் இனத்துக்கு இனம் மாறுபடுகின்றன.
(வி)
- சொல்
மொழிபெயர்ப்புகள்
- knowledge
- component, part , unit
- characteristic, feature
- speak, say
- கூறு, கூறுதல், கூற்று
- கூறுபடு, கூறுபாடு, கூறிடு, கூறாக்கு, கூறுபோடு
- பண்பாட்டுக்கூறு, மூலக்கூறு, ஆக்கக்கூறு
- சொல், இயம்பு, செப்பு, நவில், புகல், விளம்பு, பறை, பேசு, உரை, நுவல், மொழி
- கூறுகெட்ட - புத்தி இல்லாத, முட்டாள்தனமான, (எ.கா: கூறுகெட்ட குப்பன்) foolish, idiotic