மிசிரம்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
மிசிரம், .
பொருள்
[தொகு]- ஓர் ஆஃப்ரிக நாடு, எகிப்து
- கலப்பு
- கலப்பானது
விளக்கம்
[தொகு]- தற்போது ஆஃப்ரிகா கண்டத்தில் வடகோடியிலிருக்கும் எகிப்து எனப்படும் நாட்டுக்குப் பண்டையத் தமிழ்ப்பெயர்...பண்டையத் தமிழர்கள் வியாபாரத் தொடர்புகள் வைத்துக்கொண்ட கடல் கடந்த நாடுகளில் ஒன்று.
- ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்கள்/இனங்கள் அல்லது வேறெந்த விடயமானாலும் ஒன்றாகக் கலந்த கலப்புக்கும் மிசிரம் அன்று பெயர்.
இலக்கியம்
[தொகு]சீன மிசிரம் யவனரகம் -- இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் -- கலை
ஞானம் படைத்தொழில் வாணிபமும் மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு.
--மகாகவி பாரதியார்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ancient tamil name for egypt
- Mixing
- Mixture
|
|
|
( மொழிகள் ) |
சான்றுகள் ---மிசிரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி