Egypt

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • Egypt, பெயர்ச்சொல்.
  1. எகிப்து நாடு
  2. எகிப்திய நாகரீகம்

விளக்கம்[தொகு]

  1. வட ஆஃப்ரிக்காவில் அமைந்திருக்கும் அரபு நாடு.
  2. நைல் நதியைச் சுற்றி மத்தியத் திரைக் கடலின் அருகில் வளர்ந்துச் செழித்த பண்டைய நாகரீகம்.

ஒத்தச்சொல்[தொகு]

  1. arab republic of egypt


( மொழிகள் )

சான்றுகோள் ---Egypt--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Egypt&oldid=1903291" இலிருந்து மீள்விக்கப்பட்டது