அத்திக்கள்ளு
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]அத்திக்கள்ளு,
- அத்திமர வேரிலிருந்து இறக்கியக் கள்.
- Ficus Glomerata--Toddy (தாவரவியல் பெயர்)
விளக்கம்
[தொகு]- அத்திமரத்து வேரிலிருந்து இறக்கிய கள் மருத்துவ குணமுள்ளது...இதில் சீனிச் சர்க்கரை அல்லது பேயன் வாழப்பழத்தைக் கலந்து தினமும் சூரியோதயக் காலத்தில் இருபது நாட்களுக்குக் குறையாமல் சாப்பிட்டு வந்தால் அஸ்திமேகம், உட்சூடு, மூர்ச்சை, விதாகம், மேகவெட்டை, பித்தமயக்கம் இவை போகும்...இன்னும் எளிதாக ஆழாக்கு அத்திக்கள்ளில் ஒரு தோலா சீனா கற்கண்டைப் பொடிசெய்துப் போட்டும் சாப்பிடலாம்...
மொழிபெயர்ப்பு
[தொகு]- toddy extracted from roots of fig tree