அத்திக்கள்ளு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
அத்தி மரம்
அத்தி மரம்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

அத்திக்கள்ளு, பெயர்ச்சொல்

பொருள்[தொகு]

  1. அத்திமர வேரிலிருந்து இறக்கியக் கள்.மொழிபெயர்ப்பு[தொகு]

  • toddy extracted from roots of fig tree

விளக்கம்[தொகு]

  • அத்திமரத்து வேரிலிருந்து இறக்கிய கள் மருத்துவ குணமுள்ளது...இதில் சீனிச் சர்க்கரை அல்லது பேயன் வாழப்பழத்தைக் கலந்து தினமும் சூரியோதயக் காலத்தில் இருபது நாட்களுக்குக் குறையாமல் சாப்பிட்டு வந்தால் அஸ்திமேகம், உட்சூடு, மூர்ச்சை, விதாகம், மேகவெட்டை, பித்தமயக்கம் இவை போகும்...இன்னும் எளிதாக ஆழாக்கு அத்திக்கள்ளில் ஒரு தோலா சீனா கற்கண்டைப் பொடிசெய்துப் போட்டும் சாப்பிடலாம்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=அத்திக்கள்ளு&oldid=1218825" இருந்து மீள்விக்கப்பட்டது